முதியவராக வந்த சிவபெருமான்!சுந்தரமூர்த்தி நாயனாருக்கு காட்சி சிவபெருமான் கொடுத்த திருத்துறை ஸ்ரீ சிஷ்டகுருநாதர் கோயில்கடலூர் மாவட்டம், திருத்துறையூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்திருத்துறையூரில் 300 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலாக ஸ்ரீ சிஷ்ட குருநாதர் மற்றும் ஸ்ரீ சிவலோக நாயகி கோயில் அமைந்துள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தவ நெறி வேண்டிப் பெற்ற...
பணக் கஷ்டத்தை நீக்கும் தஞ்சை தஞ்சபுரீஸ்வரர் கோயில்...!
Agathiyan
2:25 PM
தஞ்சபுரீஸ்வரர் கோயில்தஞ்சபுரீஸ்வரர் கோயில்பிரம்மாவின் மானச புத்திரன் புலஸ்திய மகரிஷி. இவருடைய மைந்தன் விஸ்வாரஸ் என்பவரும் ஒரு ரிஷி. இவர் முனிவர் குலத்தில் பிறந்திருந்தாலும், கேகசி என்ற அரக்க குல மங்கையை மணந்து கொண்டார்.இவர்களுக்கு முதலில் ராவணன், கும்பகர்ணன் என்ற மகன்களும், சூர்ப்பனகை என்ற மகளும் பிறந்தனர். பின்னர், விபீஷணனும், குபேரனும் மகன்களாகப் பிறந்தனர்.ராவணனும்,...
வரம் தரும் வரலட்சுமி விரதம்! பூஜை செய்ய சிறந்த நேரங்கள் மற்றும் பூஜை முறைகள்
Six Face
11:03 AM
வளங்களையும், வரங்களையும் அள்ளித்தரும் வரலட்சுமியை மனதில் நினைத்து எடுக்கப்படும் வரலட்சுமி விரதம் (அல்லது) வரலட்சுமி நோம்பு எடுப்பதற்கு சிறந்த நேரம் மற்றும் பூஜை முறைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். கன்னி பெண்கள் மற்றும் திருமணம் ஆன பெண்கள் என, அனைவரும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விரதங்களில் ஒன்று இந்த வரலட்சுமி விரதம். ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று...
பழனி முருகன் இரகசியம்
Agathiyan
12:00 AM
பழனி முருகன் இரகசியம்ஒரு சொட்டு வியர்வை துளியை குடிக்க விழுந்து கிடக்கும் பக்தர்கள்:உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம் பழனியில்..!! இரவில் வியர்க்கும் பழனி முருகன் சிலைகார்த்திகை மாதம். ஐயப்ப பக்தர்கள் மாலை போடத் துவங்கி விடுவார்கள். ஐயப்பனைத் தரிசித்து விட்டு, அப்படியே, பிற ஆன்மீகத் தலங்களையும் தரிசிப்பது அவர்கள் வழக்கம். அப்படி, கூட்டம் கூட்டமாய்...
ஈசன் திருவடியில் நம்மைச் சேர்க்கும் 276 தேவார திருத்தல நாமங்கள்
Agathiyan
4:00 AM
திருச்சிற்றம்பலம்1. திருவாரூர் 2. திருவாரூர் அரநெறி 3. திருவாரூர் பரவையுண்மண்டலி 4. திருக்கச்சி ஏகம்பம் 5. திருக்கச்சிமேற்றளி 6. திருக்கச்சி அனேக தங்காவதம் 7. திருஒணகாந்தன் தளி 8. திருகச்சி நெறிக் காரைக்காடு9. திருஆமாத்தூர் 10. திருக்குரங்கணில் முட்டம் 11. திருமாகறல் 12....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)